வரன் ஒன்றுக்கு Rs.30/- மட்டுமே !

நமது முகூர்த்தம் மேட்ரிமோனி-தமிழ் சேவை - முகூர்த்தம் மேட்ரிமோனி குழுமத்தின் ஓர் அங்கமாகும். உங்கள் வாழ்க்கைத் துணையை எளிதாகவும் நம்பிக்கையுடனும் தேர்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. நமது தமிழ் சமூகத்தினருக்கென்று ப்ரத்யேக செயலி (Muhurtham Matrimony - Tamil App) இருப்பதால், தங்கள் சமூக வரன்களை தங்கள் சமூக செயலி மற்றும் இணையதளத்தில் கண்டு தங்களுக்கு பொருத்தமான வரனை சுலபமாக தேர்வு செய்துகொள்ளலாம். தங்கள் வரன் விபரங்களை Register Button மூலமாகவோ அல்லது எங்களை தொலைபேசியில் அணுகியோ பதிவு செய்துகொள்ள முடியும். நீங்கள் உங்கள் வரனை பதிவு செய்தால் மட்டுமே உங்களது வரனை மற்ற வரன்தாரர்கள் பார்த்து தங்களை தொடர்பு கொள்ளமுடியும். எனவே, வரன் பார்ப்போர் தங்களது வரனை கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ABOUT US

Muhurtham Matrimony Company Mascot Image
Muhurtham Matrimony Company Mascot Image

வாடிக்கையாளர் கவனத்திற்கு...

வரனைப் பதிவு செய்வோர் தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்துக்கொள்ளலாம்.

பதிவு செய்யும்பொழுதே தங்களின் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணையும் உள்ளிடவேண்டும். அப்போழுதே நீங்கள் பிறரின் வரனைப் பெற Rs.30/- செலுத்தும்போது, தங்களின் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அவ்வரனின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண் அனுப்பப்படும். பதிவு செய்யப்படாத எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்தியிருந்தால் அந்த எண்ணிற்கு விபரங்கள் அனுப்பப்படாது, மேலும் செலுத்திய பணம் வாபஸ் தரப்படாது. அதேபோன்று, பிடித்த வரனின் ID எண்ணையும் உள்ளிட்டு பணம் செலுத்த வேண்டும்.

தங்கள் வரனைப் பதிவு செய்தபின், தாங்கள் பதிவு செய்த வாட்ஸ்ஆப் எண்ணிற்கு எங்களிடம் இருந்து சரிபார்ப்பு அழைப்பைப் பெறுவீர்கள்.

தாங்கள் பதிவு செய்த விபரங்களை உறுதி செய்து, உங்கள் வரன் இலவசமாக பதிவேற்றம் செய்யப்படும். தங்களின் வரன் பிடித்திருந்தால் மற்ற வரன்தாரர்கள் தங்களைத் தொடர்புகொள்வார்கள்.

வரனைப் பதிவு செய்த தாங்கள் பிறர் வரனை எடுக்க விரும்பினால், ஒரு முறை கட்டணமான (One Time Fees) Rs.100/- மட்டுமே செலுத்தி உங்கள் வரனை ஆக்டிவேட் செய்துகொள்ளவேண்டும் (Profile Activation). அப்பொழுதே தாங்கள் பிற வரன்களின் விபரங்களைப் பெற தகுதியானவர்.

தங்களுக்கு பிடித்த வரனுக்கான தொகை Rs.30/- மட்டுமே செலுத்தி அந்த வரனின் தொடர்பு எண்ணை சுலபமாக பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் பணம் செலுத்திய உடன் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரனின் விபரங்கள் வாட்ஸ்ஆப் (Whatsapp) மூலம் தானியங்கி (Automatic) முறையில் அனுப்பி வைக்கப்படும்

நமது சமூக செயலி மற்றும் இணையதளங்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து அமைக்கப்பட்டுள்ளது. தங்களின் விபரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் முழுமையான பாதுகாப்புடன் இருக்கும் என நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம். தங்களின் திருமணத் தேடல் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் நடைபெற முகூர்த்தம் மேட்ரிமோனியின் சேவை உங்களுடன். தங்களது திருமண வாழ்வு சிறந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

Muhurtham Matrimony Logo
Muhurtham Matrimony Logo

Customer Care

7x8 Support

Call us @

90929-50509

10am to 6pm